Friday, March 30, 2007

சிவ பெருமானின் மஹிமை - பாகம் 1

















எளிதில் கிடைக்காதவரும் அப்பால் இருப்பவரும் மிகுந்த வல்லமை வாய்ந்ததவரும் ஆனால் மௌனமாக இருப்பவாரும்தான் சிவ பெருமான் என்று நாம் அறிவோம். இறைவன் சிவ பெருமானின் உண்மை சொரூபம் அன்னை சக்தியின் பல வேறு வடிவங்களால் நமக்கு காண முடிகிறது. மூன்று பெண் தேய்வங்கள் தங்கள் அனுபவம் மூலமாக அவருதாய மறைந்து இருக்கம் தனி தன்மையின் மறு தோரங்களை வெளிப்படுத்தி காண்பித்து உள்ளார்கள்.

கங்கை நதியின் பிரவாகம் மூலமாக:-

கங்கை நதியில் நிற்கும்போது நமக்கு கங்கை அன்னையின் உருவம் தெரிகிறது. உருகி பாயும் குளிர்ந்த நீரில் அன்னையின் மகிழ்ச்சி பாவத்தை நாம் உணருகிறோம். கங்காதர சிவனும் அன்னை கங்கையும் இணைந்து பாடல் பாடுவது நாம் காதில் விழுகிறது. எந்த மலையில் இறைவன் மௌன்மாக தவம் புரிகிறாரோ - அதே மலையின் சரிவில் அன்னை குழந்தை போல் விளையாடுகிறாள் மலைச்சசறிவில் பாய்ந்து வரும் நீரின் ஒள்லியில் அன்னையின் இனிய நடனத்தை நாம் கேட்கிறோம். இறைவனின் கால்களை தன்னுடய புனித நீரால் கழுவும் வண்ணம் பாயும் எழில் அரசி கங்கை இறைவனின் அமைதியை கெடுக்க முடிந்த வரை முயற்சிக்கிறாள். பூமிக்கு வேகமாக் பாயும் கங்கை நதி இறைவனின் மூடிி'ஓடு காதல் கொண்டவள் போல் பொல்லாத இளமை துடிப்புடன் 'காட்டு நதியாக மாறி விடுகிறாள். நிலவில் மின்னும் வண்ணம், குழந்தையின் குறும்பு தனத்தை புன்சிரிப்பில் அடக்கிய வண்ணம் பாயும் கங்கை இறைவனின் அமைதியான தவத்தை கலைக்க துயிலாமல் முயலுகிறாள்.

குளிர் மிகுந்த இமய மலையின் மேல்
இறைவன் மௌனாவர் விடும் மூச்சு
கர்ச்சுவர்களில் எதிரொல்ளீக்க
பாயும் கங்கையின் சலசல்ப்பு அதை குறைக்க

நீண்ட முடியினில் தேக்கி வைக்கப்பட்ட கங்கை
த்ன் நீரில் தவழ்ந்து விளையாடும் ஓசை
துடிப்புடன் நடனமாடும் இளம் பெண்ணின்
கால் சதங்கை ஓசை போல்
கை வளையால் ஓசையும் காது கூந்டல ஓசையும்
இங்கு ஒருவன் கேட்க முடிகிறது

முடி அவிழ்ந்ததால் விடுவிக்க பட்ட கங்கை
முழு வேகத்தோடு பூமிக்கு பாயும் கங்கை
இறைவனால் போக விட பட்ட கங்கை
துடிப்புடன் நடை போட்'உம் நங்கை
ஓ கங்கையே நீ இளம் நங்கையே

குளிர் மிகுந்த இரவிலே
இருவரின் இணைந்த இணைப்பிணிலே
பாயும் அவள் நீரின் ஓசைஇேல்
இருவரின் பலமான காதல் நெருப்பாக தெறிப்பதிலே


இறைவன் அவனுடைய இனிய காதலியை
எப்போதுமே குறையாத அன்புடன் போக விட
காதல் அமுதம் அவள் நீரினிலே
காதல் அமுதம் இமயமலை சரிவினிலே
கங்கையின் இனிய நாதம் என் மனதிலினே